TAMIL FREE TEST 27 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 27
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1.இருவினைகளின் பொருள் வேறுபாடு
பரி – பறி
(A) இறங்கு – வாங்கு
(B) இரங்கு – வாங்கு
(C) இரங்கு – அபகரி
(D) இறங்கு – அபகரி
2.பொருள் வேறுபாடு அறிக: பெரு – பெறு
(A) பெரிய செயல் – மதிப்புப் பெறு
(B) சிறிய செயல் – மதிப்புப் பெறு
(C) பெரிய செயல் – பெருகுதல்
(D) பெரிய செயல் – மதிப்புக் கொடு
3. சொற்களை ஒழுங்குபடுத்துக :
(A) எல்லாரும் வேண்டும் வாழ இன்பமாக
(B) எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும்
(C) வாழ எல்லாரும் வேண்டும் இன்பமாக
(D) வேண்டும் வாழ இன்பமாக எல்லாரும்
4. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.
சரியான தொடரைத் தெரிவு செய்க.
(A) வருவாய் என்பது அன்று கல்வி தேடும்
(B) கல்வி தேடும் வருவாய் வழிமுறை அன்று
(C) கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று
(D) அன்று கல்வி என்பது வருவாய் வழிமுறை
5. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.
சொற்களை ஒழுங்குபடுத்துக :
(A) தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது
(B) ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது
(C) ஏகலை அம்புவிடும் தமிழ் கலையை என்றது
(D) தமிழ் கலையை அம்புவிடும் ஏகலை என்றது
6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் :
அகர வரிசை காண்க.
(A) பெருக்கி, திருத்தி, மதிக்கும், இன்பம்
(B) இன்பம், திருத்தி, பெருக்கி, மதிக்கும்
(C) மதிக்கும், இன்பம், திருத்தி, பெருக்கி
(D) மதிக்கும், திருத்தி, பெருக்கி, இன்பம்
7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
(A) எழுத்து, ஓலைச்சுவடிகள், ஒலி வடிவம், ஒளகாரம்
(B) ஓலைச்சுவடிகள், ஒலி வடிவம், ஒளகாரம், எழுத்து
(C) எழுத்து, ஒலி வடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
(D) ஓலைச்சுவடிகள், எழுத்து, ஔகாரம்,ஒலி வடிவம்
8. ‘தா’ – என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் தருக :
(A) தந்தான்
(B) தருதல்
(C) தந்த
(D) தந்து
9. ‘கொடு’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க
(A) கொடுத்தார்
(B) கொடுப்பார்
(C) கொடுத்தோர்
(D) கொடுத்தோம்
10. ‘நட’ என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்வு செய்க.
(A) நட
(B) நடந்து
(C) நடத்தல்
(D) நடத்து
11. ‘வருக’ வேர்ச்சொல்லை அறிக :
(A) வருவிக்கப்பட்ட
(B) வருவித்த
(C) வருகின்ற
(D) வா
12. பின்வரும் தொடரில் உள்ள வினைச் சொல்லைத் தேர்வு செய்து, அதன் வேர்ச்சொல்லை எழுதுக.
இட்டதோர் தாமரைப்பூ
(A)இடு
(B) ஓர்
(C) தாமரை
(D) பூ
13. “வாருங்கள்” – வேர்ச்சொல்லைத் தருக.
(A) வாரும்
(B) வா
(C) வரு
(D) வந்து
14. ஒரு பொருள் தரும் பல சொற்கள் :
கொழுந்து வகை
(A) தாள், தோகை, ஓலை
(B) துளிர், தளிர், குருத்து
(C) தண்டு, கோல், தூறு
(D) சுவை, கொம்பு, கொப்பு
15.ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
கொத்து, குலை,தாறு, கதிர் முதலான சொற்கள் எதனைக் குறிக்கும்.
(A) பிஞ்சு வகை
(B) மணி வகை
(C) இளம் பயிர் வகை
(D) குலை வகை
16.பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
அன்பைக்………………..
……………………. போடாதே.
(A) கொடு, கோடு
(B) கொடுத்தல், கேடு நினைத்தல்
(C) தா, போ
(D) கோடு, கொடு
17.வாணம், வானம் ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
(A) வெடி, ஆகாயம்
(B) ஆகாயம், புல்
(C) புல், ஆகாயம்
(D) ஆகாயம், வெடி
18. வளி, வழி – ஒலி வேறுபாடு அறிந்து பொருள் அறிக :
(A) துன்பம், காற்று
(B) காற்று,நெறி
(C) நெறி, துன்பம்
(D) நெறி, காற்று
19. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
‘செக்’
(A) வரைவோலை
(B) காசோலை
(C) பணத்தாள்
(D) கடன் அட்டை
20. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Informant
(A) செய்தி
(B) தகவல்
(C) செய்தி அலுவலர்
(D) தகவலாளர்
21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
சரியான இணை எது?
(A) டிமாண்ட் டிராஃப்ட் – பணத்தாள்
(B) ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம்
(C) ஈகாமர்ஸ் – காசோலை
(D) கரன்சி நோட் – மின்னணு வணிகம்
22. சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறிக
(A) கடைக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வேன்
(B) கடைக்குச் செல்லும்போது துணிபைகளை எடுத்துச் செல்வேன்
(C) கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வேன்
(D) கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்வேன்
23. சந்திப் பிழையுள்ள தொடரைத் தெரிவு செய்க.
(A) தேனினும் இனியநற் செந்தமிழ் மொழி
(B) தென்னாடு விளங்குற திகழுந்தென் மொழி
(C) வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழி
(D) ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழி
24. கீழ்க்காணும் சொற்களுள் பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க.
(A) சொன்னாள்
(B) நவின்றாள்
(C) பகர்ந்தாள்
(D) ஆடினாள்
25. பொருந்தாச் சொல்லை எடுத்தெழுதுக.
மரங்களின் பெயர் அல்லாதது
(A) நாளிகேரம்
(B) காலம்
(C) கோளி
(D) வேரி
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்