Site icon Athiyaman team

TNPSC CURRENT AFFAIRS PDF –18th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 18 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.P. Dhanasekaran and M.Sreedhar have been appointed as State Information Commissioners in the Tamil Nadu Information Commission. Their appointment comes after R.Dhakshinamurthy and G.Murugan ceased to hold the posts. According to a G.O., Mr.Dhanasekaran and Mr.Sreedhar will hold office for a term of three years from the date on which they assume office or the date on which they attain 65 years of age, whichever is earlier.

தமிழக மாநில தகவல் ஆணையர்களாக இருந்த ஆர்.தட்சிணாமூர்த்தி, ஜி.முருகன் ஆகியோரது பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தகவல் ஆணையர்களாக பி.தனசேகரன், எம்.ஶ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

2.Tamil Nadu has lifted all the restrictions on the number of inter-State and intra-State domestic flight operations in respect of all airports in the State.

உள்மாநில மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

3.The Directorate of Government Examinations on February 17 announced that the Class XII board exams for State board students would begin on May 3.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020 – 2021 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 (மே 3) அன்று தொடங்கி 21.05.2021 (மே 21) அன்று முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India

4.The 29th edition of NASSCOM Technology and Leadership Forum (NTLF) is being organised from February 17-19. It is the flagship event of the National Association of Software and Service Companies (NASSCOM). The theme of this year’s event is `Shaping the future towards a better normal`.

நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை மன்றத்தின் (NTLF) 29 வது பதிப்பு பிப்ரவரி 17-19 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் (NASSCOM) முதன்மை நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு நிகழ்வின் மையப்பொருள் `எதிர்காலத்தை ஒரு நல்ல இயல்பை நோக்கி வடிவமைப்பது`.

5.The Rajya Sabha Chairman M Venkaiah Naidu has accorded recognition to Congress leader Mallikarjun Kharge as the Leader of the Opposition in the Rajya Sabha with effect from February 16. Kharge was named Congress leader in the House to succeed Ghulam Nabi Azad whose term has ended.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக கடந்த 6 ஆண்டுகள் இருந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பதவிக் காலம் கடந்த 15-ம் தேதியோடு முடிந்தது.

International

6.India joined Iran and Russia in a two-day navy exercise dubbed “Iran-Russia Maritime Security Belt 2021” in the northern part of the Indian Ocean on February 16-17, 2021.

இந்திய பெருங்கடல் பகுதியின் வடபகுதியில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் “ஈரான்-ரஷ்யா கடல்சார் பாதுகாப்பு பெல்ட் 2021” என்கிற கடற்படை பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றன. பிப்ரவரி 16-17 ஆகிய 2 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் குறிப்பிட்ட வகை கப்பல்களுடன் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who has been recently appointed as State Information Commissioners of Tamil Nadu Information Commission?

P. Dhanasekaran

M.Sreedhar

Both 1 and 2

Neither 1 nor 2

சமீபத்தில் தமிழக தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டவர்கள் யார்?

பி.தனசேகரன்

எம்.ஸ்ரீதர்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

2.What is the theme of the 29th edition of NASSCOM Technology and Leadership Forum?

Next-Generation Technology

Shaping the future

Better future

New normal in the future

நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை மன்றத்தின் 29 வது பதிப்பின் மையப்பொருள் என்ன?

அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்

எதிர்காலத்தை வடிவமைத்தல்

சிறந்த எதிர்காலம்

எதிர்காலத்தில் புதிய இயல்பு

3.The 29th edition of NASSCOM Technology and Leadership Forum is being organised on

1. February 12-14

2. February 15-16

3. February 17-19

4. February 19-20

நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை மன்றத்தின் 29 வது பதிப்பு என்று ஏற்பாடு செய்யப்பட்டது?

1. பிப்ரவரி 12-14

2. பிப்ரவரி 15-16

3. பிப்ரவரி 17-19

4. பிப்ரவரி 19-20

4.Who is the current Leader of the Opposition in the Rajya Sabha?

Sonia Gandhi

Rahul Gandhi

Mallikarjun Kharge

Ghulam Nabi Azad

மாநிலங்களவையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் யார்?

சோனியா காந்தி

ராகுல் காந்தி

மல்லிகார்ஜுன் கார்கே

குலாம் நபி ஆசாத்

5.The India-Iran-Russia Maritime Security Belt exercise in 2021 occurred in

Atlantic Ocean

Indian Ocean

Pacific Ocean

None of the above

2021 ஆம் ஆண்டில் இந்தியா-ஈரான்-ரஷ்யா கடல்சார் பாதுகாப்பு பெல்ட் பயிற்சி எங்கு நடைபெற்றது?

அட்லாண்டிக் பெருங்கடல்

இந்திய பெருங்கடல்

பசிபிக் பெருங்கடல்

மேற்கூறிய எதுவும் இல்லை

 

                                                    DOWNLOAD  Current affairs -18 FEB- 2021 PDF

FEBRUARY MONTH FULL CURRENT AFFAIR PDF

Exit mobile version