TNPSC CURRENT AFFAIRS PDF –27th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 27 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Union Minister for Finance and Corporate Affairs Smt. Nirmala Sitharaman on February 26 virtually inaugurated the Competition Commission of India’s (CCI) Regional Office (South) in Chennai.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) பிராந்திய அலுவலகத்தை (தெற்கு) பிபர்வரி 26 அன்று சென்னையில் திறந்து வைத்தார்.

2.The Tamil Nadu government will waive loans taken by women’s self-help groups from cooperative banks and cooperative unions, as also jewel loans of up to six sovereigns from cooperative institutions, Chief Minister Edappadi K.Palaniswami announced in the Assembly on February 26.

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை பெற்ற நகைக்கடன்கள் ரத்து செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். மேலும், மகளிர் சுய உதவிக் குழு கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

3.The Chief minister Edappadi K Palaniswami on February 26 inaugurated the Rs. 565 crore Mettur surplus water scheme to fill water bodies in dry parts of Salem District, facilitating better use of water for agriculture and drinking.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும், 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

India

4.The Election Commission of India on February 26 announced the schedule for 2021 General Elections to State Legislative Assemblies of Assam, Kerala, Tamil Nadu, West Bengal and Puducherry.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் பிப்ரவரி 26 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

5.The Department of Biotechnology (DBT) on February 26 celebrated its 35th Foundation Day.

உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) பிப்ரவரி 26 அன்று தனது 35வது நிறுவன தினத்தை கொண்டாடியது.

6.As per the Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021, the OTT platforms are subjected to a three-tier grievance redressal process, which includes a government oversight mechanism. The OTT platforms, called as the publishers of online curated content in the rules, would self-classify the content into five age-based categories- U (Universal), U/A 7+, U/A 13+, U/A 16+ and A (Adult).

தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 இன் படி, OTT தளங்கள் இனிமேல் அரசாங்க மேற்பார்வையின் கீழ் மூன்று அடுக்கு குறைதீர்க்கும் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும், OTT இயங்குதளங்கள் பதிவேற்றம் செய்யும் Content-ஐ வயது அடிப்படையிலான ஐந்து வகைகளாக சுய வகைப்படுத்த வேண்டும் – அவை U (யுனிவர்சல்), U / A 7+, U / A 13+, U / A 16 + மற்றும் A (வயது வந்தோர்).

International

7.The Prime Minister Narendra Modi will receive the CERAWeek global energy and environment leadership award during an annual international energy conference next week.

அடுத்த வாரம் நடைபெறும் வருடாந்திர சர்வதேச எரிசக்தி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது கொடுக்கப்படவுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Competition Commission of India’s (CCI) Regional Office (South) is inaugurated in

Chennai

Bangalore

Hyderabad

Cochin

இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) பிராந்திய அலுவலகம் (தெற்கு) சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

சென்னை

பெங்களூர்

ஹைதராபாத்

கொச்சி

2.The Election Commission of India announced the schedule for 2021 General Elections for Tamil Nadu Legislative Assembly on

1. February 25

2. February 26

3. February 27

4. February 28

2021 ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணை இந்திய தேர்தல் ஆணையத்தால் என்று அறிவிக்கப்பட்டது?

1. பிப்ரவரி 25

2. பிப்ரவரி 26

3. பிப்ரவரி 27

4. பிப்ரவரி 28

3.The Tamil Nadu government recently waived jewel loans up to

4 sovereigns

5 sovereigns

6 sovereigns

7 sovereigns

தமிழக அரசு சமீபத்தில் எவ்வளவு சவரன் வரை நகைக் கடன்களை தள்ளுபடி செய்தது?

4 சவரன்

5 சவரன்

6 சவரன்

7 சவரன்

4.Mettur surplus water scheme is launched in

Erode

Salem

Namakkal

Trichy

மேட்டூர் உபரி நீர் திட்டம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

ஈரோடு

சேலம்

நாமக்கல்

திருச்சி

5.The Election Commission of India recently announced the General Elections to State Legislative Assemblies for

Tamil Nadu

Kerala

West Bengal

All the above

இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்களை எந்த மாநிலங்களுக்கு அறிவித்தது?

தமிழ்நாடு

கேரளா

மேற்கு வங்கம்

மேலே உள்ள அனைத்தும் சரி

6.Which department recently celebrated its 35th Foundation Day?

1. Department of Education

2. Department of Revenue

3. Department of Biotechnology

4. Department of Rural Development

எந்த துறை சமீபத்தில் தனது 35 வது நிறுவன தினத்தை கொண்டாடியது?

கல்வித்துறை

வருவாய் துறை

உயிரி தொழில்நுட்பத்துறை

ஊரக வளர்ச்சித் துறை

7.The CERAWeek global energy and environment leadership award for 2021 is received by

Ramnath Govind

Venkaiah Naidu

Narendra Modi

Amit Shah

2021 ஆம் ஆண்டிற்கான CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமை விருது யாருக்கு வழங்கப்படுகின்றது?

ராம்நாத் கோவிந்த்

வெங்கையா நாயுடு

நரேந்திர மோடி

அமித் ஷா

                                                    DOWNLOAD  Current affairs -27 FEB- 2021 PDF

 1,187 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: