TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –28 Jan 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Current Affairs Date: 28-01-2021
Tamil Nadu
-
The Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami unveiled a mausoleum for late former Chief Minister Jayalalithaa on the Marina on January 27.
மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை ஜனவரி 27 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
India
-
The Union Home Ministry has issued an order on January 27 extending the COVID-19 guidelines for surveillance, containment and caution till February 28 with some changes. A fresh set of guidelines is to be followed from February 1.
உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ள கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சில மாற்றங்களுடன் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 28, 2021 வரை நடைமுறையில் இருக்கும்.
-
The Prime Minister Shri Narendra Modi chaired the meeting of 35th edition of PRAGATI, the ICT based multi-modal platform for Pro-Active Governance and Timely Implementation, involving Central and State governments.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘பிரகதி’ 35 வது பதிப்பின் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பங்கேற்றார். பிரகதி என்பது செயல்மிக்க ஆளுமை மற்றும் சரியான நேரத்தில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப தளமாகும். இந்த தளம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
-
The Central Board of Indirect Taxes and Customs (CBIC) on January 26 observed the International Customs Day, 2021. The theme for this year as given by the World Customs Organisation (WCO) is “Customs bolstering Recovery, Renewal and Resilience for a sustainable supply chain”.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஜனவரி 26 அன்று சர்வதேச சுங்க தினத்தை அனுசரித்தது. உலக சுங்க அமைப்பு (WCO) வழங்கிய இந்த ஆண்டிற்கான மையப்பொருள் “நிலையான விநியோக சங்கிலியை மீட்கும், புதுப்பிக்கும் மற்றும் பின்னடைவை மேம்படுத்தும் சுங்கம் ”.
-
The 2nd edition of Fit India School Week started on 1st December 2020 and will conclude on 31st January 2021. It was conducted with the aim to encourage kids to inculcate physical activity and sports in their daily routine as school is the first place where habits are formed.
‘ஃபிட் இந்தியா பள்ளி’ வாரத்தின் 2 வது பதிப்பு டிசம்பர் 1, 2020 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31, 2021 ஆம் தேதி நிறைவடைகிறது. பழக்கவழக்கங்கள் உருவாகும் முதல் இடமாக பள்ளி இருப்பதால், அன்றாட வழக்கத்தில் இருக்கும் உடல் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளை வளர்க்க குழந்தைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.
-
The West Bengal Transport Corporation in collaboration with a heritage book store has launched a children’s library on a boat, the first-of-its-kind initiative.
மேற்கு வங்க போக்குவரத்துக் கழகம் ஒரு பாரம்பரிய புத்தகக் கடையுடன் இணைந்து குழந்தைகளுக்கான படகு நூலகத்தைத் தொடங்கியுள்ளது.
-
The Reserve Bank of India (RBI) has said it is examining the need to introduce a central bank digital currency (CBDC) in the country.
நாட்டில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆராய்ந்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
International
-
The Framework for Strategic Partnership between the International Energy Agency (IEA) members and the Government of India was signed on 27th January, 2021 to strengthen mutual trust and cooperation & enhance global energy security, stability and sustainability.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலக எரிசக்தி பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உறுப்பினர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான மூலோபாய கூட்டு கட்டமைப்பு ஜனவரி 27, 2021 அன்று கையெழுத்தானது.
-
First time, a contingent of the Bangladesh Armed Forces participated in the Republic Day parade on January 26, commemorating 50 years of the country’s Liberation War and establishment of diplomatic ties with India. This was the third time that a contingent from a foreign country took part in the Republic Day celebrations. The other two countries were France (2016) and the UAE (2017).
இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே ராஜதந்திர உறவுகளைத் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் வங்கதேசம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் கொண்டாடும் வகையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச ராணுவப் படை பங்கேற்றது. இதற்கு முன்னதாக இரு நாடுகள் இந்தியாவின் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு பிரான்ஸ், 2017ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளின் ராணுவப் படைகள் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
-
Where is the late former Chief Minister Jayalalithaa’s mausoleum located?
-
Poes garden
-
Srirangam
-
Marina beach
-
None of the above
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் எங்கே அமைந்துள்ளது?
-
போயஸ் கார்டன்
-
ஸ்ரீரங்கம்
-
மெரினா கடற்கரை
-
மேற்கூறிய எதுவும் இல்லை
-
Which ministry issues COVID-19 guidelines to be followed in India?
-
Ministry of Health & Family Welfare
-
Ministry of Home Affairs
-
Ministry of Defence
-
None of the above
இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டிய COVID-19 வழிகாட்டுதல்களை எந்த அமைச்சகம் வெளியிடுகிறது?
-
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
-
உள்துறை அமைச்சகம்
-
பாதுகாப்புத்துறை அமைச்சகம்
-
மேற்கூறிய எதுவும் இல்லை
-
In which year, a contingent of the France Armed Forces participated in the Indian Republic Day parade?
-
2016
-
2017
-
2018
-
2019
எந்த ஆண்டில், இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் பிரான்ஸ் ஆயுதப்படைகளின் குழு பங்கேற்றது?
-
2016
-
2017
-
2018
-
2019
-
The ICT based multi-modal platform PRAGATI involves the schemes of
-
Central government
-
State government
-
Both 1 and 2
-
Neither 1 nor 2
தகவல் தொழில்நுட்ப தளமான PRAGATI எந்த அரசாங்கங்களின் திட்டங்களை உள்ளடக்கியது?மத்திய அரசு
-
மாநில அரசு
-
1 மற்றும் 2 இரண்டும் சரி
-
1 மற்றும் 2 இரண்டும் இல்லை
-
The second edition of Fit India School Week was observed between
-
December 1, 2020 and December 31, 2021
-
December 1, 2020 and January 31, 2021
-
January 1, 2021 and January 31, 2021
-
None of the above
ஃபிட் இந்தியா பள்ளி வாரத்தின் இரண்டாவது பதிப்பு எப்போது நடைபெற்றது?
-
டிசம்பர் 1, 2020 முதல் டிசம்பர் 31, 2021 வரை
-
டிசம்பர் 1, 2020 முதல் ஜனவரி 31, 2021 வரை
-
ஜனவரி 1, 2021 முதல் ஜனவரி 31, 2021 வரை
-
மேற்கூறிய எதுவும் இல்லை
-
In which state, the boat library for children was launched?
-
Bihar
-
West Bengal
-
Odisha
-
None of the above
எந்த மாநிலத்தில், குழந்தைகளுக்கான படகு நூலகம் தொடங்கப்பட்டது?
-
பீகார்
-
மேற்கு வங்கம்
-
ஒடிசா
-
மேற்கூறிய எதுவும் இல்லை
-
With which organisation’s members , the Indian government recently signed the Framework for Strategic Partnership?
-
International Civil Aviation Organisation
-
International Energy Agency
-
World Meteorological Organisation
-
United Nations Educational, Scientific and Cultural Organization
எந்த நிறுவனத்தின் உறுப்பினர்களுடன், இந்திய அரசாங்கம் சமீபத்தில் மூலோபாய கூட்டாண்மைக்கான கட்டமைப்பில் கையெழுத்திட்டது?
-
சர்வதேச சிவில் விமான அமைப்பு
-
சர்வதேச எரிசக்தி நிறுவனம்
-
உலக வானிலை அமைப்பு
-
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு
-
In which year, a contingent of the UAE Armed Forces participated in the Indian Republic Day parade?
-
2016
-
2017
-
2018
-
2019
எந்த ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் குழு இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றது?
-
2016
-
2017
-
2018
-
2019
