TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –08 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –08 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

1.The Chief Minister Edappadi K.Palaniswami and Deputy Chief Minister O.Panneerselvam will flag off the jallikattu at Alanganalluron January 16.

மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை ஜன., 16 முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கின்றனர்.

India

2.The Union Education Minister Shri Ramesh Pokhriyal ‘Nishank’ has inaugurated the two-day Virtual International Akhand Conference ‘EDUCON 2020’ through video conferencing.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இரண்டு நாள் ‘எடியுகான் 2020’ என்கிற இணைய சர்வதேச மாநாட்டை காணொளி காட்சிமூலம் துவக்கி வைத்துள்ளார்.

3.The Pravasi Bharatiya Divas (PBD) Convention is the flagship event of the Ministry of External Affairs and provides an important platform to engage and connect with the overseas Indians. The 16th Pravasi Bharatiya Divas Convention, is being organized in virtual format on 9th January 2021, despite the ongoing Covid pandemic. The theme of 16th PBD Convention 2021 is “Contributing to Aatmanirbhar Bharat”.

16 வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு, கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், 2021 ஜனவரி 9 ஆம் தேதி இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2021 மாநாட்டின் கருப்பொருள் “ஆத்மனிர்பர் பாரதத்திற்கு பங்களிப்பு” என்பதாகும்.

4.The Supreme Court has asked the Central government and the Election Commission of India (EC) to respond to a plea to debar legislators, disqualified under the Tenth Schedule, from contesting byelections during the rest of the tenure of the House.

பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அதே சட்டமன்றத்தின் இடைதேர்தலில் போட்டியிட தடைகோரும் மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

5.On January 6, 2021, the cabinet committee on economic affairs shared by Prime Minister Narendra Modi approved the proposal of the department for promotion of industry and internal trade. The DPIIT proposed for the central sector scheme for Industrial development of Jammu and Kashmir.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையால் (DPIIT) முன்மொழியப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் தொழில்துறை மேம்பாட்டுக்கான மத்திய துறை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஜனவரி 6 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

International

6.Indian-American Dr. Raj Iyer has taken over as the first Chief Information Officer of the US Army, after the Pentagon created the position in July 2020.

கடந்த ஆண்டு, அமெரிக்க ராணுவத்தில், தலைமை தகவல் அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் ராஜ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The first Chief Information Officer of the US Army is

Sundar Pitchai

Kamala Harris

Raj Iyer

None of the above

அமெரிக்க இராணுவத்தின் முதல் தலைமை தகவல் அதிகாரி யார்?

சுந்தர் பிச்சை

கமலா ஹாரிஸ்

ராஜ் ஐயர்

மேற்கூறிய எதுவும் இல்லை

2.The theme of Pravasi Bharatiya Divas Convention 2021 is

Contributing to Make in India

Contributing to Aatmanibhar Bharath

Contributing to New India

None of the above

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு 2021 இன் கருப்பொருள் என்ன?

மேக் இன் இந்தியாவில் பங்களிப்பு

ஆத்மநிர்பர் பாரதத்திற்கு பங்களிப்பு

புதிய இந்தியாவுக்கு பங்களிப்பு

மேற்கூறிய எதுவும் இல்லை

3.The International conference EDUCON 2020 was launched by

Ministry of Home Affairs

Ministry of External Affairs

Ministry of Education

None of the above

EDUCON 2020 சர்வதேச மாநாடு யாரால் தொடங்கப்பட்டது?

உள்துறை அமைச்சகம்

வெளிவிவகாரத்துறை அமைச்சகம்

கல்வி அமைச்சகம்

மேற்கூறிய எதுவும் இல்லை

4.How many th Pravasi Bharatiya Divas Convention occurs in 2021?

12th

14th

16th

20th

2021 இல் எத்தனையாவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு நிகழ்கிறது?

12 வது

14 வது

16 வது

20 வது

5.The central sector scheme for Industrial development of Jammu and Kashmir was proposed by

DPIIT

DST

DDP

None of the above

ஜம்மு-காஷ்மீரின் தொழில்துறை மேம்பாட்டுக்கான மத்திய துறை திட்டம் யாரால் முன்மொழியப்பட்டது?

DPIIT

DST

DDP

மேற்கூறிய எதுவும் இல்லை

 

1

2

3

4

5

C

B

C

C

A

DOWNLOAD  Current affairs -08 JAN- 2020 PDF

 8,284 total views,  38 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: