RRB ALP/ Technician Notice on Final Vacancies & Change of Exam Trade
ASST. LOCO PILOT AND VARIOUS POSTS OF TECHNICIANS
ரயில்வே துறையில் இருந்து அதிகரிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் ரயில்வே துறை Option for Railway/Unit & Posts, மாற்றம் செய்தல் மற்றும் வங்கியின் மாறுதல் செய்தல் பற்றிய அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
Starting Date : 22-09-2018
Closing Date : 01-10-2018
RRB ALP/ Technician
26 ஆயிரத்து 502 இருந்த காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது 64 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ளது காலியிடங்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை விளக்கமாக உள்ளது.
Assistant Loco Pilot 27795
Various posts of Technicians 36576
Total 64371
ALP and technician தேர்வு 9 8 2018 முதல் 4 9 2018 வரை நடைபெற்றது இந்த முதல்நிலை தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை அடுத்து இரண்டாம் நிலைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் முதல்நிலைத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விரைவில் வெளியிடப்படும் இதற்கான objection finalisation of keys பணியில் உள்ளது
Selection of RRB and filling up the priority of Options for the Railway/Unit and posts notified against the RRB
தேர்வர்கள் தற்போது தங்களுடைய complete the RRB selection and option of the Railway/Unit and posts போன்றவற்றை மாற்றம் செய்யலாம். இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது .
The selection of RRBs and priority of options for the posts and Railway/Unit once finally submitted cannot be modified. Hence, candidates may decide firmly and correctly the RRB of their choice and then only proceed to fill the
priority for the Railway/Unit and posts
All the candidates who have appeared in the 1st stage CBT have to select the RRB and priority of options for Railway/Production unit & posts failing which their candidature will not be considered for shortlisting for 2 nd stage CBT.
முதல்நிலைத் தேர்வு எழுதிய அனைவரும் தங்களுடைய ரயில்வே ஜூன் அல்லது production unit and post தவறாமல் தேர்வு செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு தகுதி பெறமாட்டார்கள்
Selection of Exam Trade-RRB ALP/ Technician
அதேபோல ஒன்றுக்கும் அதிகமான கல்வித் தகுதியைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வித் தகுதிக்கு தகுந்தாற்போல தேர்வு பாடத்தையும் தேர்வு செய்யலாம். இதற்கு முன்பு இரண்டு மூன்று பாடங்களை EXAM Trade தேர்வு செய்தவர்கள் தற்போது ஏதாவது ஒரு பாடத்தை மட்டும் தேர்வு செய்யலாம்.
இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் பச்சத்தில் அவருடைய தேர்ச்சி அனைத்துப் பதவிகளுக்கும் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள்.
அதே போல ஒரே ஒரு படத்தை மட்டும் தேர்வு செய்தவர்கள் Exam trade அவர்களும் தங்களுடைய தேர்வு படத்தை மாற்றம் செய்யலாம். அவர்களுடைய கல்வித்தகுதியை தகுந்தாற்போல பாடத்தை தேர்வு செய்யலாம்.
Application Fee Refund – RRB ALP/ Technician
அதேபோல தங்களுடைய தேர்வு கட்டணத்தை திருப்பி செலுத்துவதற்கான வங்கியின் தகவல்களை சரியாக மாற்றம் செய்யலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் வருகின்ற 1.10. 2018 11 :59 மணிக்குள் மாற்றம் செய்து விட வேண்டும் தவறும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
