RRB ALP & Technicians Vacancies Increased from 25602 to 60,000
RRB ALP / Technician Vacancies அதிகரித்துள்ளது. ALP & Technician (CEN 01/2018) காலியிடங்களை 26502 இலிருந்து 60,000 ஆக உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் பதிவேற்றியுள்ளது. RRB ALP / Technician Exam 2018 க்குத் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்களுக்கு இது நல்ல செய்தி. சமீபத்தில் பதிவேற்றப்பட்ட அறிவிப்பில், மொத்த காலியிடங்கள் 60,000 காலியிடங்களுக்கு அதிகரிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
100% க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அதிகரித்துள்ளது
RRBs have notified 26,502 vacancies for the posts of Assistant Loco Pilot (ALP) and Technicians.
In terms of Para 7 of CEN under the head “Important Instructions”, the above vacancies were provisional.
These 26,502 vacancies are likely to be increased to about 60,000 vacancies.
Post wise details of enhanced vacancies will be advised on the official websites of RRBs in due course.
Candidates are requested to visit the official websites of RRBs regularly for updates.
RRB ALP / Technician Vacancies Increased Official Notice : Download Here
To check RRB ALP/ Technician Official Exam Date-Click Here
RRB ALP & Technician Exam Pattern and Marks – Download Here
Check The Official RRB ALP previous Year Cut off – Click Here
Frequently asked Questions About online Exam-Check Here
RRB ALP vacacnies Increased