இன்றைய வரலாறு – ஜூலை 31
On This Day In History – JULY 31
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JULY 31
இன்றைய வரலாறு – ஜூலை 31
பிறப்புகள்
1704 – கேப்ரியல் கிராமர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் ( இறப்பு நாள் 1752)
1874 – செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி ( இறப்பு நாள் 1950)
1912 – மில்ட்டன் ஃப்ரீட்மன், பொருளியல் நிபுணர் ( இறப்பு நாள் 2006)
1966 – ஜே. கே. ரௌலிங், ஆங்கில எழுத்தாளர்
இறப்புகள்
1805 – தீரன் சின்னமலை, குறுநில மன்னன் (பிறப்புநாள் 1756)
1980 – முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர். (பிறப்புநாள் 1924)
1996 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பிறப்புநாள் 1920)
2014 – சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்
முக்கிய வரலாறு நிகழ்வு
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1658 – அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.
2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.