Site icon Athiyaman team

SBI Recruitment for Faculty & Marketing Executive Job Posts – 2019

State Bank of India (SBI)  Faculty & Marketing Executive Posts

வேலைவாய்ப்பு விவரம் : 

State Bank of India (SBI) – யில் காலியாக  உள்ள Faculty & Marketing Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 8

பணியிட பதவி பெயர் (Posts Name)

Faculty, SBIL, Kolkata (Executive Education) Job Post

Faculty, SBICB, Hyderabad (Marketing) Job Post

Faculty, SBICRM, Gurugram, Haryana (Credit/Risk Management/ International Banking) Job Post

Marketing Executive SBIL Kolkata Job Post

கல்வி தகுதி : 

MBA Post Graduation

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on 01.04.2018)

28 to 55 years

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 04.03.2019

கடைசி நாள்      : 24.03.2019

பணியிடம் : 

Kolkata, West Bengal, Hyderabad, Telangana, Gurugram, Haryana

விண்ணப்பிக்கும் முறை : 

இணைய வழி (By Online Mode )

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினருக்கு – Rs.600/

இதர பிரிவினருக்கு – Rs.100/-

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

தகுதிப்பட்டியல்

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

SBI Jobs Official Notification :Download

 SBI Jobs Apply Link  Click Here

 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Exit mobile version