ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2020 -8000+காலியிடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2020 -8000+காலியிடங்கள்

வேலைவாய்ப்பு விவரம் :

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (SBI)  காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

8000-க்கும் அதிகமான காலியிடங்கள்

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)

கல்வித் தகுதி :

Degree

வயது :

20 to 28 yrs

சம்பளம் :

Basic Pay: Rs.13075/-

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ PWD/ XS-Nil

General/ OBC/ EWS- Rs.750/-

தேர்வு செய்யும் முறை : 

  1. Preliminary Examination,
  2. Main Exam.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 03.01.2020

Application கடைசி நாள் : 26.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

                                                                                              SBI  Official Notification Link :  Download

SBI Apply online :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 591 total views,  2 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: