Athiyaman team

Technical Assistant Job In Agriculture

விவசாய உபகரணங்கள் பரிசோதனை மையத்தில் டெக்னீசியன் வேலை

மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விவசாய உபகரணங்கள் பரிசோதனை மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி & காலியிடம்   : 

Technical Assistant  –  1

சம்பளம் :

மாதம் ரூ.29,200 – 92,300

தகுதி   :

விவசாயத்துறையில் டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை  :

அஞ்சல் வழி

Official Notification : Download

Application Format :  Download

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய மேலுள்ள  லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Exit mobile version