மத்திய அரசு அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசு அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

மத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர், ஓட்டுனர்  உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

137

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. ஓட்டுநர் – 02

2.டெக்னீசியன் – 06,

3.டெக்னீசியன் பயிற்சியாளர் – 34

4.ஆராய்ச்சி உதவியாளர் – 44

5.ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் – 50

கல்வித் தகுதி :

1. ஓட்டுநர் –  பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.டெக்னீசியன் – சர்வேயர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி, சம்பந்தப்பட்ட டெக்னீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

3.டெக்னீசியன் பயிற்சியாளர் – 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4.ஆராய்ச்சி உதவியாளர் – சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

5.ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் – சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது :

18  to 30 yrs

Note : 06.01.2020  தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம் :

1. ஓட்டுநர் – Rs. 19,900/-

2.டெக்னீசியன் -Rs.  21,700 /-

3.டெக்னீசியன் பயிற்சியாளர் –  Rs. 10,500/- & 2nd year `12,500/-

4.ஆராய்ச்சி உதவியாளர் – Rs. 35,400/-

5.ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் –  Rs. 16,000/ to 18,000/

தேர்வு செய்யும் முறை : 

 1. எழுத்துத்தேர்வு
 2.  திறனறிவுத் தேர்வு,
 3. உடற்தகுதித் தேர்வு,
 4. நேர்முகத் தேர்வு மற்றும்
 5. சான்றிதழ் சரிபார்ப்புகள்

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 17.12.2019

Application கடைசி நாள் : 6.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                          Npcil Jobs Notice :  Download

Npcil  Official Website Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: