Department of Rural Development Recruitment 2018

தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 09

பணி: Senior Scientist & Head – 01 trd.jpg
சம்பளம்: மாதம் ரூ.37,400-67000.

பணி: Programme Assistant (Lab Technician) – 01
பணி: Programme Assistant (Farm Manager) – 01
பணி: Programme Assistant (Computer) – 01 

சம்பளம்: மாதம் ரூ.9,300-34800.

பணி: SMS (Animal Science) – 01
பணி: SMS (Agricultural Engineering) – 01 

சம்பளம்: மாதம் ரூ.15600-39100.

பணி: Assistant (Office) – 01 
சம்பளம்: மாதம் ரூ.15600-39100.

பணி: Stenographer (Grade-III) – 01 
சம்பளம்: மாதம் ரூ.5200-20200.

பணி: Driver (Jeep) – 01 
சம்பளம்: மாதம் ரூ.5200-20200.

தகுதி: ஐடிஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 45க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://krishnagirikvk.org/REUP/NOTIFICATIONNo.01-2018-TNBRD.PDF என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: