விவசாய உபகரணங்கள் பரிசோதனை மையத்தில் டெக்னீசியன் வேலை
மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விவசாய உபகரணங்கள் பரிசோதனை மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி & காலியிடம் :
Technical Assistant – 1
சம்பளம் :
மாதம் ரூ.29,200 – 92,300
தகுதி :
விவசாயத்துறையில் டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் வழி
Official Notification : Download
Application Format : Download
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய மேலுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.