Athiyaman team

TN Labour Department Job Notification – 8th Pass Jobs – Office Assistant

Labour Department Jobs

Office Assistant

 அலுவலக உதவியாளர்

வேலைவாய்ப்பு விவரம் :  Tamilnadu  Labour Department – யில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்     பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Labour Department Jobs – Office Assistant

 

காலிப்பணியிட விவரங்கள் : 48 

பணியிட பதவி பெயர் (Post Name) :

அலுவலக உதவியாளர்

கல்வி தகுதி :

8th Pass 

குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பத்தாரர்கள் கல்வி பயின்ற பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வயது வரம்பு :

18 வயதிற்கு மேல் 35 வயதிற்குள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

15,700-50,000  ( Pay matrix Level -1)

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

கடைசி நாள் : 20.09.2018

பணியிடம் :

தமிழ்நாடு  (Tamilnadu)

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (By Sending Post )

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படம் ஓட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 

செயலாளர், 

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 

8,  வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, 

நுங்கம்பாக்கம், சென்னை – 600 034 

என்ற முகவரிக்கு

The Secretary  TNCWWB” என்ற பெயரில் ரூ.100/-க்கான வங்கி வரைவோலை (DD)

இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது மேற்படி முகவரியில் நேரடியாக
அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள். 20.09.2018 

மாலை 5.45 மணி வரை.

அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்ப கட்டணம் :

Rs : 100 (DD) – “The Secretary  TNCWWB” 

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

தேர்வு செய்யும் முறை :

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

 Official Notification  : Download

    Application Form Download

Website Form : Download

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Exit mobile version