TN-Office Assistant
Tamilnadu
வேலைவாய்ப்பு விவரம் : Tamil Nadu Government Labour Department – யில் காலியாக உள்ள Office Assistant Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :48
Office Assistant Job Post – 48
பணியிட பதவி பெயர் (Posts Name) :
Office Assistant Job Post
கல்வி தகுதி :
8th Pass
கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :
18 வயதிற்குமேல் 35 வயதிற்குள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பள விவரம் :
ரூ .15,700-ரூ.50,000 (Pay matrix Level -1 )
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
தொடங்கும் நாள்:21.08.2018
கடைசி நாள் :20.09.2018
பணியிடம் :
தமிழ்நாடு(Tamil Nadu)
விண்ணப்பிக்கும் முறை :
தபால் வழி(By Sending post)
செயலாளர்,
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,
8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600 034
விண்ணப்ப கட்டணம் :
‘The Secretary,TNCWWB” என்ற பெயரில் ரூ.100/-க்கான வங்கி வரைவோலை
இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது மேற்படி முகவரியில் நேரடியாக
அனுப்பிவைக்க வேண்டும்.
இதர தகுதிகள் :
விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Official Notification : Download
Application Form : Download
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
sc DD எடுக்கனுமா சார்
சாா் எப்போ இன்டா்வூயு கால்பா் பண்ணுவீங்க
Sir Salem canditates Ku call letter sent panniyacha