Athiyaman team

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் – பாரத ரத்னா அம்பேத்கர்

கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்

தன் வளர்ச்சிக்காக மட்டுமே வாழாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும்,
சமத்துவ மக்களின் ஜனநாயகத்திற்கும் உழைத்த
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வழியில்
 
சாதி, மதம், இனம் யாவையும் புறக்கணிப்போம்…
மனிதம் எனும் பேரன்புடன் பயணிப்போம்..
 
அவர் எழுதிய புத்தகங்களை படிப்போம்..பகிர்வோம்…
சமூகத்தில் இன்னும் தேங்கி நிற்கும் ஏற்றத்தாழ்வை உடைப்போம்
 
அன்புடன்
அதியமான் குழுமம்
Exit mobile version