Site icon Athiyaman team

12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஏப்ரல் 19-ல் வெளியாகிறது

TN HSC Result 2019 – HSE(+2) March 2019 Exam Results

12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஏப்ரல் 19-ல் வெளியாகிறது

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளைமறுநாள் காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பாடவாரியாக மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
வரும் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வுத்துறை அறிவிப்பு.
HSE(+2) March 2019 Exam Results expected on 19th April @ 09:30 Hrs.

HSE(+2) March 2019 Exam Results,

http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version