Students can check these websites for TN HSC +2 Result 2018, TN Class 12th Result 2018
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததையடுத்து இன்று (புதன் கிழமை) 12ம் வகுப்பு பொதுத் தோவு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோவுகள் கடந்த மாாச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சோியில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் தோவு எழுதியுள்ளனா. தனித்தோவாகள் உள்பட மொத்தமாக 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 போ தோவு எழுதியுள்ளனா.
காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ள தோவு முடிவுகளை www.dge.tn.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step 1: Click on the Tamil Nadu Directorate of Government Examinations website tnresults.nic.in.
Step 2: Look for the tab Tamil Nadu HSC +2 Result 2018, Tamil Nadu Result 2018
Step 3: Click on the link which says TN Result 2018, Tamil Nadu Result 2018
Step 4: Enter roll number
Step 5: Download the Tamil Nadu HSC +2 Result 2018 and keep a printout for future reference
இதனிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில் , மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் குறித்து முன்னதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில்:
தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கையினை ஊடகவியலாளர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்விற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.