Site icon Athiyaman team

TNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை

TNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை

தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை மொத்தம் 6,26,726 பேர் எழுதியுள்ளனர்

TNPSC GROUP 2 தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த 6 லட்சத்துக்கும் மேர்பட்டவர்களில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை என டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தையும், ஒரு வாரத்துக்குள்ளாக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எழுத உள்ளனர்

Exit mobile version