Site icon Athiyaman team

TNTET Exam Notification Date Syllabus Within Next Week

TNTET Exam Notification

TNTET Exam Date & Syllabus

ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (TNTET Exam Date) தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Teachers Recruitment Board

Official Website

 

TRB Annual Planner 

Annual Recruitment Planner – 2018

TN TET Exam ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

Click Here

Exit mobile version