Site icon Athiyaman team

RRB ALP and Technician Result and stage 2 exam date

RRB ALP and Technician Result and stage 2 exam date

ரயில்வேயில் Alp மற்றும் டெக்னீசியன் இரண்டாம் நிலைத் தேர்வு தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் அதற்கான அறிவிப்புகள் இறுதி நிலையில் உள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது . நவம்பர் 5 தேதி Result வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை தேர்வு வருகின்ற நவம்பர்19 இருந்து தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது தேர்வுக்கான பாடத் திட்டங்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2018/10/cen01-2018-final-notice-2nd-stage-cbt.pdf”%5D

Exit mobile version