RRB ALP & Technician Exam Trade syllabus for Second Stage CBT
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்,
வருகின்ற ரயில்வே ALP & Technician Stage 2 இரண்டாம் கட்ட தேர்வுக்கான Part B டெக்னிசியன் பணியிடங்களுக்கான Trade Syllabus பாடத்திட்டங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
RRB ALP & Technician Exam நவம்பர் 5 தேதி Result வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை தேர்வு வருகின்ற நவம்பர்19 இருந்து தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது தேர்வுக்கான பாடத் திட்டங்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ பாடத்திட்டங்களை நீங்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் இதற்கான முழு பாடத்திட்டங்கள் தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.