RRB JE 2019 Modify or confirm Exam language
RRB JE ரயில்வே துறையில் இருந்து மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியரிங் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் தங்களுடைய தேர்வு மொழி எக்ஸாம் லாங்குவேஜ் மாற்றம் செய்ய விரும்புவார்கள் தற்போது ஆர்ஆர்பி இணைய தளத்தில் லாக் இன் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
கணினி வழி தேர்வு ஆங்கிலம் மற்றும் நீங்கள் தேர்வு செய்த மொழியில் கேள்விகள் கொடுக்கப்படும். மே ஒன்றாம் தேதி வரை உங்களுடைய மொழி மாற்றம் செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதற்குப் பிறகு மாற்றம் செய்ய இயலாது. ஏற்கனவே சரியாக ஒரு மொழியை தேர்வு செய்தவர்கள் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வினாத்தாள் ஆங்கில வடிவில் உள்ளது இறுதியானது.
You can modify or confirm exam language from 10.00 hrs on 24.04.2019 till 23.59 hrs on 01.05.2019.
The choice of language chosen by you for the RRB Exam (CEN 03/2018) can be viewed and modified only once. Once you confirm, no further request for change of language will be entertained.
You will be able to take up the Computer Based Test in English and the chosen language only.
Click here to confirm/modify your exam language
அதியமான் குழுமத்திலிருந்து ரயில்வே தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது இணைய விரும்பும் நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம் இது பற்றிய முழுமையான விவரங்கள் அறிய.
Join Online Class – Check Here
