Athiyaman Free Test Batch May 2020
மே மாதத்திற்குள் தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் தேர்வுக்கான விதிமுறைகள் முழுமையாக படித்த பின் தேர்வு எவ்வாறு எழுத வேண்டும் என்ற வீடியோவை பார்த்து கொள்ளவும்.
| Athiyaman Team Free Online & Live Test Batch 2020 | ||||
| Website | athiyamanteam.com | Athiyaman Channel Videos | ||
| admin@athiyamanteam.com | Telegram : https://bit.ly/3dJQz2G | |||
| For TNPSC Group 2 2A Group 4, TNUSRB PC, RRB NTPC, Level 1, Assessor Offline Video Course Call / Whatsapp : 8681859181 |
||||
| ஒவ்வொரு தேர்வுக்கு படிக்க வேண்டிய சமச்சீர் PDF தொகுப்புகள் நமது சேனலில் கொடுக்கப்படும் .
ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னும் தேர்வுக்கு அடுத்த நாள் தேர்வில் இந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்து போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் TNPSC, TNUSRB, RRB, Forest, TN EB போன்ற தேர்வுகளுக்கு படிக்கும் அனைவரும் பயன்படுத்தலாம் தேர்வு எழுதும் முன் குறிப்பிட்ட ஆன்லைன் தேர்வுக்கான பாடம் ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்களை பார்க்காமல் மீண்டும் மீண்டும் ஒரே சந்தேகங்களை கேட்டு குழுவில் உள்ள தோழர்களை சிரமப்படுத்த வேண்டாம். உங்கள் ஆதரவே எங்களை இன்னும் சிறப்பாக செய்யப்பட வைக்கும். கற்றலே தவம் ஆற்றலே வரம். நன்றி |
||||
Test Batch for Subscribers – விதிமுறைகளை படிக்கவும்.
- 2nd Schedule – அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது அதனை பார்க்கவும்.
- ஆன்லைன் தேர்வுகள் தமிழில் மட்டுமே நடைபெறும்
- உங்களுடைய கைபேசியில் மட்டுமே நீங்கள் ஆன்லைன் தேர்வு எழுத முடியும்
- கொடுக்கப்பட்ட நாட்களில் மட்டுமே நீங்கள் தேர்வு எழுத முடியும்
- ஏப்ரல் மாதம் முதல் அடுத்து வருகின்ற ஒவ்வொரு மாதமும் எங்களால் முடிந்தவரை கட்டணம் செலுத்தி படிக்க இயலாத மாணவர்களுக்கு உதவும் வண்ணம் இங்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.
- இங்கு பதிவேற்றம் செய்யப்படும் தேர்வுகளை தற்போதைக்கு நீங்கள் கட்டணம் செலுத்தாமல் எடுத்துக்கொள்ளலாம்.
- ஆன்லைன் தேர்வுகளை எழுதி முடித்தபின் உங்களுடைய மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை நீங்கள் சரி பார்க்கலாம்.
- குறைந்தபட்சம் 25 முதல் 30 வினாக்கள் உள்ள ஒரு ஆன்லைன் தேர்விற்கு எங்களுடைய அதியமான் குழுமத்திலிருந்து ஒருவர் குறைந்தபட்சம் 4 மணிநேரம் முதல் 5 மணிநேரம் வரை வேலை செய்கிறோம். ஆன்லைன் தேர்விற்கான வினாக்களை எடுத்து அவற்றை தட்டச்சு செய்து அதில் உள்ள பிழைகளை சரிபார்த்து பின்னர் ஆன்லைன் தேர்வு எழுதும் தளத்தில் பதிவேற்றம் செய்து தேர்வு எழுதக்கூடிய தேர்வர்களுக்கு சரியான முறையில் தேர்வுகள் செயல்படுகிறதா என்பதை சோதனை செய்தல் போன்ற பல்வேறு வேலைகள் இதன் பின்னணியில் உள்ளன. எனவே இந்த தேர்வுகளை சரியான முறையில் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.
- ஆன்லைன் தேர்வின்போது தேர்வர்கள் யாரேனும் தவறாக நடந்து கொண்டாலோ விதிமுறைகளை மீறினாலோ ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டாலோ எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி ஆன்லைன் தேர்வில் இருந்து விலக்கி வைக்கப்படுவர் தேர்வை அனைவரும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்
- அதியமான் குழுமத்தில் உள்ள தோழர்களுக்கு நீங்கள் உதவ விரும்பினால் இதில் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச கட்டணத்தை (Rs.99) செலுத்தி நீங்கள் உதவலாம்.
- இது கட்டாயம் கிடையாது. முழுக்க முழுக்க உங்களுடைய விருப்பம் மட்டுமே. முடிந்த தேர்வுகளையும் எழுத முடியும்
- தற்போது May 10 தேதி முதல் June 13ஆம் தேதி வரை நீங்கள் என்னென்ன படிக்க வேண்டும் எந்த பாடத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது பற்றிய முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
- அட்டவணையை பார்த்து படிக்க ஆரம்பிக்கவும் உங்களுடைய நண்பர்களுக்கு இதனை பகிர்ந்து கொள்ளவும்.
Athiyaman Free Test Batch May 2020 Plan PDF
STUDY MATERIALS: SAMACHEER BOOK – Download Here

வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கான அடிப்படை பராமரிப்பு செலுவுகளுக்கான கட்டணமே ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணமாக வைக்கப்பட்டு உள்ளது எனவே ஆன்லைன் வகுப்பில் இணைந்து வீட்டிலிருந்தே படியுங்கள் வெற்றி பெறுங்கள். தற்போது வகுப்புகள் சென்று கொண்டு உள்ளது விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.