Site icon Athiyaman team

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு -2019

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு -2019

வேலைவாய்ப்பு விவரம் :

காரைக்காலில் உள்ள ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

162

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1)குரூப் B-Nursing Officer,Medical Social Worker ,Junior Engineer (Civil),Junior Engineer (Electrical)

2)குரூப் C-Stenographer Gr.II

கல்வித் தகுதி :

12th, Diploma, Any Graduate, Any Post Graduate

வயது :

1)குரூப் B-18  to 35 yrs

2)குரூப் C-18  to 27 yrs

சம்பளம் :

1)குரூப் B-Rs. 35,400/-

2)குரூப் C-Rs. 25,500/-

தேர்வு செய்யும் முறை : 

  1. எழுத்துத்தேர்வு,
  2. நேர்காணல்.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 23.12.2019

Application கடைசி நாள் : 27.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

Examination fees : 

UR-Rs.1500/-

OBC-Rs.1500/-

SC/ST-Rs.1200/-

PwDs (Persons with Disabilities)-தேர்வு கட்டணம் இல்லை .

Exam Date  : 

 1.Online Exam Date-08.03.2020 .

location :

காரைக்கால்

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

JIPMER  Official Website Link  :  Click Here

JIPMER Online Application Link :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Exit mobile version