ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வட்டார கல்வி அலுவலரக்கான வேலைவாய்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வட்டார கல்வி அலுவலரக்கான வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

97

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Block Educational Officer(வட்டார கல்வி அலுவலர் )

கல்வித் தகுதி :

B.A./B.Sc, B.Ed

சம்பளம்:

Rs.36900-11660/-

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள்  : 19.12.2019

Application கடைசி நாள் : 09.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

Job location :

தமிழ்நாடு

தேர்வு முறை:

1.எழுத்துத் தேர்வு

2.நேர்முகத் தேர்வு 

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TRB Official Notification link  :  Click Here

TRB Jobs Application link :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 1,082 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: