RPF Exam 2018 Application Status and Roll Number
ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான விண்ணப்பத்தின் நிலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உங்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா உங்களுக்கான ரோல் நம்பர் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தற்போது ரயில்வே படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கான முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் கிளிக் செய்து உங்களுடைய ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு உங்களுடைய ரோல் நம்பர் மற்றும் விண்ணப்பத்தின் நிலை பற்றின விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
RPF Constable Application Status – Check Here
RPF SI Application Status – Check Here
விரைவிலேயே தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான தகவல்கள் முழுமையாக உங்களுக்கு தெரிவிக்கப்படும். இதை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
RPF Exam 2018 - Important Link
| S. NO | Important Links | Check Here |
|---|---|---|
| 1 | RPF CBT Examination Schedule for Constable | Check Here |
| 2 | RPF CBT Examination Schedule for Sub Inspector Recruitment | Check Here |
| 3 | Syllabus & Exam Pattern | Check Here |
| 4 | Previous Year Questions | Check Here |
| 5 | Online Video Class | Join Now |
| 6 | Download Admit Card | Check Here |
