RPF SI Group A Admit card Released CBT Examination Schedule for Sub Inspector Recruitment ரயில்வே பாதுகாப்பு படையில் RPF இருந்து வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் Sub Inspector பணிக்கான ஆன்லைன் தேர்வுகள் Southern railway விற்கு 5 -01- 2019 முதல் 06-01 – 2019 வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான Call Letter டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
RPF Constable Questions Asked: 20th Dec (All Shifts) RPF Exam Analysis 2018 ரயில்வே பாதுகாப்பு படையில் Constable பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் தேர்வு எவ்வாறு இருந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.
RPF SI Exam Analysis 2018-19 December Shift 2 RPF Exam Analysis 2018 ரயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் தேர்வு எவ்வாறு இருந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.
RPF Exam Analysis 2018 ரயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் தேர்வு எவ்வாறு இருந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.
ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற 19ம் தேதியில் இருந்து தொடங்கவிருக்கின்றனர் இதற்கான நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
RPF Exam 2018 Application Status and Roll Number ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான விண்ணப்பத்தின் நிலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உங்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா உங்களுக்கான ரோல் நம்பர் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை தற்போது ரயில்வே படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
RRB Group D 2018 Questions Asked 19 Sep 2018-Shift 3 நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். இன்று 19 செப்டம்பர் 2018 நடந்த ரயில்வே குரூப் D ( RRB Group D Questions )தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.
தேர்வில் அடிக்கடி கேட்கும் வினாக்கள் வாயுக்கள் சார்ந்த வினாக்கள் Science Chemistry Gas இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய வாயுக்கள் சார்ந்த வினாக்கள் (Important Chemistry Gas Questions )கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Science Questions – Chemistry
Daily Online Test – General Studies Questions Daily Online Test for All வருகின்ற Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.
Here is the step by step process of RPF Online Application. All your Doubt discussed Here!
