RPF Exam 2018 Admit card download link

ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற 19ம் தேதியில் இருந்து தொடங்கவிருக்கின்றனர் இதற்கான நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உங்களுக்கான நுழைவுச் சீட்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு நடைபெறும் இடம் தேர்வு நடைபெறும் நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஏற்கனவே ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்பதற்கான தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒவ்வொரு குரூப் வாரியாக நடைபெறுகிறது அதற்கான தேதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

உங்களுக்கான தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு உங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Step-wise procedure to download e-call letter

    • Click on the direct link given above
    • Select your Group
    • Enter Reg No
    • Enter User Password (Date of Birth)
    • Click on LOGIN
    • Download Admit Card

Note: Students can only download their admit card ten days prior to their exam date.

Direct Link to Download RPF Constable Admit Card

Direct Link to Download RPF SI Admit Card

 

TestNo. of questionsMax MarksTime
General Awareness5050
Arithmetic 353590 Min
General Intelligence
& reasoning
3535
Total Questions120120

RPF Exam 2018 - Important Link

S. NOImportant LinksCheck Here
1RPF CBT Examination Schedule for Constable
Check Here
2RPF CBT Examination Schedule for Sub Inspector Recruitment
Check Here
3Syllabus & Exam PatternCheck Here
4Previous Year Questions Check Here
5Online Video ClassJoin Now
6Download Admit CardCheck Here


One thought on “RPF Exam 2018 Admit card download link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: