RPF SI & Constable 2018 Exam Date
ரயில்வே பாதுகாப்பு படையில் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட 8659 கான்ஸ்டபிள் மற்றும் 1520 பணியிடங்களுக்கான நோட்டிபிகேஷன் , இதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் 19 ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருப்பதாக அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் ஒவ்வொரு குரூப் வாரியாக தேர்வுகள் நடத்தப்படும். அதனுடைய வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CBT will be conducted group-wise simultaneously for Constable and SI for all 6 groups one by one in following order;
1. Group E: NF Railway
2. Group F: RPSF
3. Group A: S Railway, SW Railway and SC Railway
4. Group B: C Railway, W Railway, WC Railway and SEC Railway
5. Group C: E Railway, EC Railway, SE Railway and ECo Railway
6. Group D: N Railway, NE Railway, NW Railway and NC Railway
வருகின்ற நவம்பர் 16ம் தேதி SI and Constable பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் ரோல் நம்பர் வெளியிடப்படும். தங்களுடைய இமெயிலில் இதற்கான அறிவிப்பு தெரிவிக்கப்படும். அதன்பின் இதற்கான தேர்வு தேதி நடைபெறும் நாள் இது போன்ற விவரங்கள் இந்தியன் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் நாள் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் இது போன்ற தகவல்கள் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனித்தனியாக அவர்களுடைய ஈமெயிலில் தெரிவிக்கப்படும்.
கணினி வழி தேர்வு Group E பகுதியைச் சேர்ந்த ரயில்வே விண்ணப்பதாரர்களுக்கு வருகின்ற டிசம்பர் 19ம் தேதியில் இருந்து தொடங்கியிருப்பது. அவர்கள் தங்களுடைய காலண்டரை டிசம்பர் 9 தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் இடம் தேர்வர்கள் வசிக்கும் இடத்திலிருந்து 200 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் இதற்கான முழு விவரங்களை தேர்வு நடைபெறும் 10 நாட்களுக்கு முன்னதாக உங்களுடைய Call Letter தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
Download Official Notification – Click Here