Site icon Athiyaman team

12th படித்து இருந்தால் போதும் – (SSC) வேலை ரெடி

12th படித்து இருந்தால் போதும் – (SSC) வேலை ரெடி

வேலைவாய்ப்பு விவரம் :

Staff Selection Commission காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

5874

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Combined Higher Secondary (10+2) Level

1.Lower Division Clerk (LDC),

2.Junior Secretariat Assistant (JSA),

3. Postal Assistant (PA)/Sorting Assistant (SA),

4.Data Entry Operator (DEO),

5.Data Entry Operator, Grade “A”

கல்வித் தகுதி :

12th Pass

வயது :

18 to 27 yrs (i.e. Candidates born not before 02-01-1993 and not later than 01-01-2002).

சம்பளம் :

தேர்வு செய்யும் முறை : 

  1. Computer Based Examination (Tier-I),
  2. Descriptive Paper (Tier-II)
  3. Skill Test
  4. Typing Test (Tier-III).
விண்ணப்ப கட்டணம் :
RS.100 /- Online Banking
முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 03.12.2019

Application கடைசி நாள் : 10.01.2020

Last Date Online payment : 12.01.2020

Computer Based Examiniation (Tier-I) -16.03.2020 to 27.03.2020

Tier -II Examination : 28.06.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSC Jobs Official Website Link  :  Click Here

SSC Jobs Official Notification  :  Download 

SSC Jobs Press News :  Download

 வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Exit mobile version