வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2020-12th படித்து இருந்தால் போதும்

வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2020-12th படித்து இருந்தால் போதும்

வேலைவாய்ப்பு விவரம் :

வருமானவரித்துறையில் காலியாக  உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.Lower Divisional Clerk

2.Junior Secretariat Assistant,

3.Postal Assistant

4.Sorting Assistant and Data Entry Operators- (12th maths subject)

கல்வித் தகுதி :

10th,12th,diploma, pass,   OBC certificate important

வயது :

18  to 27 yrs

சம்பளம் :

1.Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200).
2 Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4 (Rs. 25,500-81,100).
3 Data Entry Operator (DEO): Pay Level-4 (Rs. 25,500-81,100) and
4 Data Entry Operator, Grade „A‟: Pay Level-4 (Rs. 25,500-81,100).

தேர்வு செய்யும் முறை : 

1.Computer Based Examination – March

2.Merit list

  1. Tier (paper) -I
  2. Tier(paper)-II

Application Fees : 

Rs.100/- no women fees,  SC, ST no fees

Examination Center :

chennai,bangalore,coimbatore

முக்கிய தேதிகள் :

Dates for submission of online applications  :   03-12-2019 to 10-01-2020
Last date for receipt of application  : 10-01-2020 (23:59)
Last date for making online fee payment  : 12-01-2020 (23:59)
Last date for generation of offline Challan  : 12-01-2020 (23:59)
Last date for payment through Challan (during working hours of Bank) : 14-01-2020
Date of Computer Based Examination (Tier-I) : 16-03-2020 to 27-03-2020
Date of Tier-II Examination (Descriptive Paper) : 28-06-202

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

Income tax Official Website Link  :  Click Here

                                                      Income Tax  Official Notice :  Download

Income tax Apply online :  Download 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: