TN Court Govt Job Notification – 2018
Madurai Court Recruitment 2018
வேலைவாய்ப்பு விவரம் : மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள Office Assistant, Gardener, Night Watchman, Sweeper and Masalchi என பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
மதுரைமாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (தற்காலிகம்) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், வாகன ஓட்டுநர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், அலுவலக உதவியாளர், மசால்ஜி , மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், இரவுக்காவலர் தோட்டக்காரர் , சுகாதார பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பதவிகளுக்கு நியமனம் மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது .
அப்பதவிக்கு தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலியிடங்கள் : 157
- கணினி இயக்குபவர் (தற்காலிகம்) – 7
- முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் – 7
- வாகன ஓட்டுநர் – 1
- ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 17
- அலுவலக உதவியாளர் – 67
- இரவுக் காவலர் – 28
- மசால்ஜி – 17
- மசால்ஜி மற்றும் இரவுக்காவலர் – 1
- தோட்டக்காரர் – 6
- சுகாதார பணியாளர் – 2
- துப்புரவு பணியாளர் – 4
கல்வி தகுதி :
Computer Operator
Applications from a recognized university of Indian
Union or a Bachelor’s degree in B.A., or B.Sc., Or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a
recognized University.
முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் –
Driver – VIII Std passed and Driving License for driving a motor vehicle
with practical experience of driving Motor vehicle for a period of not less than 5 years
Xerox Machine Operator – Minimum General Qualification, i.e., S.S.L.C. Passed. Certificate of Xerox Machine Operator Course
Office Assistant – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுயிருக்க வேண்டும்
Masalchi – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Masalchi cum Night Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Night Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
தோட்டக்காரர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சுகாதார பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
துப்புரவு பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு : (As on 01.12.2018 )
அதிகபட்ச வயது : 45 வருடங்கள் / வயது வரம்பு இல்லை

சம்பள விவரம் : Rs. 20600-65500
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 07.12.2018
கடைசி நாள் : 21.12.2018 – மாலை 05.00
பணியிடம் : மதுரை
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்டம்.
(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
| Official Notification in Tamil | Download |
| Official Notification in English | Download |
| Application Form | Download |
| Website Link | Visit Here |