TN Court Govt Job Notification – 2018
Tirunelveli Court Jobs
வேலைவாய்ப்பு விவரம் : திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள Office Assistant, Gardener, Night Watchman, Sweeper and Masalchi என பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
திருநெல்வேலி மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (தற்காலிகம்) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், வாகன ஓட்டுநர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், அலுவலக உதவியாளர், மசால்ஜி , மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், இரவுக்காவலர் தோட்டக்காரர் , சுகாதார பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பதவிகளுக்கு நியமனம் மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது .
அப்பதவிக்கு தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலியிடங்கள் : 109
- கணினி இயக்குபவர் (தற்காலிகம்) – 5
- நகல் வாசிப்பாளர் – 7
- முதுநிலை கட்டளை பணியாளர் – 6
- இளநிலை கட்டளை பணியாளர் – 37
- ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 2
- அலுவலக உதவியாளர் – 32
- மசால்ஜி மற்றும் இரவுக்காவலர் – 14
- சுகாதார பணியாளர் – 3
- துப்புரவு பணியாளர் – 3
கல்வி தகுதி :
Computer Operator
recognized University of Indian Union or a Bachelor’s degree in B.A., B.Sc., or B.Com.,
from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications
from a recognized University.
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
நகல் வாசிப்பாளர்
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
New Pay matrix in Level 8 Rs.19500 – 62000.
01.07.2018 வயது வரம்பு
1. SCA – 18 – 35
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
இளநிலை கட்டளை பணியாளர்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
New Pay matrix in Level 7 Rs.19000 – 60300.
01.07.2018 வயது வரம்பு
1. SCA – 18 – 35
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர்
1) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2) 6 மாதத்திற்கு மேல் ஜெராக்ஸ் எடுப்பதில் பயிற்சி பெற்றிருக்க
வேண்டும் அதற்கான சான்றிதழ் சமர்பித்தல் வேண்டும்.
New Pay matrix in Level 3 Rs.16600 – 52400.
01.07.2018 வயது வரம்பு
1. SCA – 18 – 35
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
அலுவலக உதவியாளர்
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
New Pay matrix in Level 1 Rs.15700 – 50000.
01.07.2018 வயது வரம்பு
1. SCA – 18 – 35
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
மசால்ஜி மற்றும் இரவுக்காவலர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
New Pay matrix in Level 1 (15700-50000)
1. SCA – 18 – 35
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
சுகாதார பணியாளர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
New Pay matrix in Level 1 (15700-50000)
1. SCA – 18 – 35
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
துப்புரவு பணியாளர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
New Pay matrix in Level 1 (15700-50000)
1. SCA – 18 – 35
2. SC – 18 – 35
3. ST – 18 – 35
4. MBC – 18 – 32
5. BC – 18 – 32
6. OC – 18 – 30
வயது வரம்பு : (As on 01.07.2018 )
அதிகபட்ச வயது : 35 வருடங்கள் / வயது வரம்பு இல்லை
சம்பள விவரம் : Rs. 19500 – 62000
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 13.12.2018
கடைசி நாள் : 31.12.2018 – மாலை 05.00
பணியிடம் : திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
திருநெல்வேலி 627 002
(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Official Notification in Tamil | Download |
Official Notification in English | Download |
Application Form | Download |
Website Link | Visit Here |
Sir, computer operated post ku, type writing must ah? I have completed BCA only…can I apply this exam?