Site icon Athiyaman team

TN Forest Exam 2018 தேர்வு மையம் மற்றும் முகவரி

TN Forest Exam 2018 – Know your Exam Center and address

Forester Hall Ticket  Important instructions 

வனவர் தேர்வு முக்கிய அறிவுரைகள்

வனவர் பதவிக்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த முக்கிய அறிவுரைகள் வனவர் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் முழு தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Forest வனவர் பணிக்கான தேர்வு நடைபெறும் நகரம் மட்டுமே தற்பொழுது உங்களுடைய நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1) தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் வெளியிட்டப்பட்ட வனவர் பதவிக்கான நுழைவுச் சீட்டினை 30.11.2018 முதல் கீழ்க்கண்ட தொடர்பு மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

2) விண்ணப்பதாரர்கள், 30.11.2018 முதல் பதிவிறக்கம் செய்யும் நுழைவுச் சீட்டில் இணையவழித் தேர்வு எழுதும் நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தேர்வு மையத்தின் பெயரை குறுஞ்செய்தி / மின்னஞ்சலில் விரைவில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

3) தேர்வு மையம் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

TN forester Exam - தேர்வு மையம் மற்றும் முகவரி

Exam Dateதேர்வு மையம் மற்றும் முகவரி
06.12.2018 03.12.2018
07.12.2018 04.12.2018
08.12.201805.12.2018
09.12.201806.12.2018

ஒருவேளை விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலை பெறவில்லை எனில் விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்யும் மறுபடியும் உங்களுடைய பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி மேலே குறிப்பிட்டுள்ள தேதியின்படி உங்களுடைய தேர்வு மைய விபரம் மற்றும் முகவரியை தெரிந்து கொள்ளலாம்

 

 Forester Hall Ticket எப்படி டவுன்லோட் செய்வது

 

4) நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த “எதிர்பார்க்கப்படும் வினாக்கள்” ஏற்கனவே நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

TN Forester Model Test General Studies Paper 1 

[su_button url=”https://goo.gl/ZHBB2D” target=”blank” style=”3d” size=”5″]Take Test[/su_button]

 

Exit mobile version