TN forest exam date

TN Forest Guard Exam 2018- New Hall Ticket

TN Forest Exam 2018 – Know your Exam Center and address Forest Guard Hall Ticket  Important instructions  வனக்காப்பாளர் தேர்வு முக்கிய அறிவுரைகள் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் வெளியிடப்பட்ட வனக்காப்பாளர்/ ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நுழைவுச் சீட்டினை 02.12.2018 முதல் கீழ்க்கண்ட தொடர்பு மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

TN Forest Exam 2018 தேர்வு மையம் மற்றும் முகவரி

TN Forest Exam 2018 – Know your Exam Center and address Forester Hall Ticket  Important instructions  வனவர் தேர்வு முக்கிய அறிவுரைகள் வனவர் பதவிக்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த முக்கிய அறிவுரைகள் வனவர் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் முழு தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. TN Forest வனவர் பணிக்கான தேர்வு நடைபெறும் நகரம் மட்டுமே தற்பொழுது உங்களுடைய நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Forest Exam Date -Nov/Dec 2018 -Tentative Date

TN Forest Exam Date – Nov/Dec 2018 -Tentative Date நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் வருகின்ற நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 2018 முதல் வாரத்தில் தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வனத்துறையில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us