TN Forest Exam Date -Nov/Dec 2018 -Tentative Date

TN Forest Exam Date – Nov/Dec 2018 -Tentative Date

நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் வருகின்ற நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 2018 முதல் வாரத்தில் தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வனத்துறையில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வன காப்பாளர் மற்றும் வன காப்பாளர் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள் நவம்பர் 2018 கடைசி வாரம் முதல் டிசம்பர் 2018 முதல் வாரம் வரை நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் அதிகாரப்பூர்வ நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முழுக்க முழுக்க கணினி வழி தேர்வு என்பதால் விரைவில் நடத்தப்படும். அதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதேபோல விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 5 நவம்பர் மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இது முழுக்க முழுக்க Tentative மட்டுமே. தேர்விற்கு தயாராக இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால் எவ்வளவு விரைவில் தேர்வுக்கு தயாராக முடியுமோ அந்த அளவிற்கு உங்களுடைய முழு உழைப்பையும் இந்த தேர்வுக்காக நீங்கள் பயன்படுத்த கேட்டுக்கொள்கிறோம். இந்த 30 நாட்களில் வேறு எந்த வித செயல்பாடுகளில் ஈடுபடாமல் முழுக்க முழுக்க படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும் இதற்கான படிக்கும் வழிமுறைகள் சிலபஸ் போன்றவற்றை நன்றாக தெரிந்து கொண்டு படிக்க ஆரம்பிக்கிறது ரொம்ப நல்லது.

Tentative dates forest Exam Official
[sg_popup id=”7686″ event=”inherit”][/sg_popup]

*Forester Syllabus ,Preparation, Study Materials* | TNFUSRC
https://youtu.be/phCXl8dBmRM

*Forest Guard Syllabus ,Preparation, Study Materials* | Athiyaman Team
https://youtu.be/C1RoxF7TKMw

How to Apply Forester online Application | TN Forest Exam 2018
https://youtu.be/R5Wl94bxzDQ

How to Apply Forest Guard online Application | TN Forest Exam 2018
https://youtu.be/v4khVrZKiv0

விண்ணப்பதாரர் கீழ்காணும் ஆவணங்களை குறிப்பிட்ட அளவுகளின்படி ஸ்கேன் செய்து இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
https://goo.gl/m4Ft1G
Video:https://youtu.be/cXTHKb60zDo

Applications link:https://goo.gl/6EB3J9

*Forest Guard Distribution vacancies-TNFUSRC*
https://goo.gl/C8QRD6

*TN forest Exam 2018- Forester and Forest guard Exam Syllabus*
https://goo.gl/Xy6zxc

*TN Forest Previous Year Question Paper Forester/ Forest Guard*
https://goo.gl/67rbJN

*தமிழ்நாடு வன சீருடைப் பணி -All Your Doubts
வனத்துறையின் அதிகாரபூர்வ பதில்கள்*
Forester / Forest Guard Frequently Asked Questions
https://goo.gl/KecVDf

Video: https://youtu.be/M1ZP625pe88

*Forest Guard க்கு 12 computer science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?*
https://goo.gl/zLy4fK

*Join Online Video class for Forester/Forest Guard Exam:*
https://goo.gl/riWKLu

Video: https://youtu.be/bEa08HrETpo

*TN Forest Recruitment for Forest Guard for 878 Posts*
https://goo.gl/ZdyrfT
+12 Eligible , science group
Video: https://youtu.be/nDg2ngvs380

*TN Forest notification for Forester 300 Post*
https://goo.gl/rXPFav
BSC, B.E
Video: https://youtu.be/JKRhG7DP2wA

*TNFUSRC Recruitment for 1178 Post in forest department*
https://wp.me/p9GX0L-1Pt

Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee
Video: https://youtu.be/CPi5VyHviSM

For More Job Update: https://goo.gl/BL8VsC
Subscribe to Athiyaman Team
athiyamanteam.com

Share with your Friends
Thanks

2 thoughts on “TN Forest Exam Date -Nov/Dec 2018 -Tentative Date

  1. Pingback: Forest Guard Exam Date / Forester Exam Date - TN Forest News - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: