Site icon Athiyaman team

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 -Model Questions  வினா விடை தொகுப்பு-PART 1

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

தமிழ்நாடு-1

  1. தமிழ்நாட்டின் பரப்பளவு எத்தனை லட்சம் சதுர கிலோமீட்டர்?

அ) 2.1
ஆ) 1.3
இ) 1.7
ஈ) 3.1

  1. இந்தியாவில் பரப்பளவைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது மாநிலம்?

அ) 6ஆவது
ஆ) 8 ஆவது
இ) 10 ஆவது
ஈ) 12ஆவது

  1. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட்தொகை எவ்வளவு?

அ) 5.21கோடி
ஆ) 6.21கோடி
இ) 7.21கோடி
ஈ) 8.21கோடி

  1. இந்தியாவில் மககள்தொகையைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம்?

அ) 6ஆவது
ஆ) 8 ஆவது
இ) 10 ஆவது
ஈ) 12ஆ வது

  1. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி எவ்வளவு?

அ) 850/ச.கிமீ
ஆ) 650/ச.கிமீ
இ) 550/ச.கிமீ
ஈ) 750/ச.கிமீ

  1. 2011 மக்கள்தொகை கணக்கின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?

அ) 66.66%
ஆ) 69.6%
இ) 90.33%
ஈ) 80.33%

  1. தமிழ்நாட்டின் தற்போதைய பாலின விகிதம் யாது?

அ) 946/1000
ஆ) 896/1000
இ) 996/1000
ஈ) 1026/1000

  1. தமிழ்நாட்டின் கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

அ) 1076 கிமீ
ஆ) 1367 கிமீ
இ) 876 கிமீ
ஈ) 967 கிமீ

  1. சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் எது?

அ) 14 – 01 – 1971
ஆ) 14 – 03 – 1970
இ) 14 – 01 – 1969
ஈ) 14 – 03 – 1973

  1. தமிழ்நாடு அரசு சின்னமான ஆண்டாள் கோயில் எங்குள்ளது?

அ) திருவாரூர்.
ஆ) திருவாடானை
இ) திருவில்லிபுத்தூர்
ஈ) திருச்சி

  1. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?

அ) பருந்து.
ஆ) மரகதப்புறா
இ) மயில்.
ஈ) சிட்டுக்குருவி

  1. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

அ) கபடி.
ஆ) வாலிபால்
இ)ஹாக்கி.
ஈ) வலைப்பந்து

  1. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

அ) மல்லிகை.
ஆ) ரோஜா
இ) செவ்வந்தி.
ஈ) செங்காந்தள்

  1. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

அ) தென்னை.
ஆ) பனை
இ) வேம்பு.
ஈ) வாழை

  1. தமிழ்நாட்டின் மாநிலப் பழம் எது?

அ) மா.
ஆ) பலா.
இ) வாழை.
ஈ) கொய்யா


  1. TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1 PDF

Exit mobile version