New Samacheer Book 2020 – PDF
தமிழக பள்ளி பாட புத்தகங்கள் 2020க்கான புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மூன்று பருவ இரண்டு புத்தகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை தமிழ் நாடு அரசின் / நமது இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே புத்தகத்தை வாங்கி இருக்கும் நண்பர்கள் புதியதாக புத்தகம் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில தகவல்களை மட்டுமே தவறாக இருந்தால் திருத்தி இருக்கிறார்கள்.மேலும் சில தவறுகள் தொடர்ந்து இந்த 2020 புத்தகத்திலும் இருக்கத்தான் செய்கிறது. மேலும் புத்தகத்தில் திரும்பத் திரும்ப ஒரே விஷயங்களைப்பற்றி கொடுக்கப்பட்டிருந்தால் அதை நீக்கி இருக்கிறார்கள் அதனால் பக்கம் குறைந்திருக்கும். பழைய புத்தகத்தில் இருக்கும் தகவல்களை முழுவதுமாக அப்படியே மாற்றி வேறு ஒரு தகவல் கொடுக்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவும்.
உதாரணத்திற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே 2019 புத்தகத்தில் இருக்கக்கூடிய அந்த தகவல்களை முழுவதுமாக நீக்கி இருப்பார்கள். தற்போது நீக்கப்பட்டது என்ற தகவலை மட்டும் கொடுத்திருப்பார்கள். நமக்கு அதன் வரலாறு 2019 புத்தகத்தில் நான் தெளிவாக கொடுத்திருப்பார்கள்.
New Samacheer Book 2020 PDF
DOWNLOAD PDF
ATHIYAMAN TEAM BOOKS BUY NOW: WHATSAPP: 8681859181
TNPSC Video Course Download & Watch, TNPSC Test Batch, TNPSC Books Call: 8681859181
