Site icon Athiyaman team

On This Day In History – August 2 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 2

On This Day In History – August 2

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : AUGUST 2

                                                                      இன்றைய வரலாறு –   ஆகஸ்ட் 2

 

பிறப்புகள்

1859 – ஆபிரகாம் பண்டிதர், தமிழிசைக் கலைஞர்   ( இறப்பு நாள்  1919)

1876 – பிங்கலி வெங்கையா, இந்திய நிலவியலாளர், இந்திய தேசியக் கொடியை வரைந்தவர  (இறப்பு நாள் 1963)

1913 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர், கல்விமான்   ( இறப்பு நாள்  1980)

1926 – ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர்   ( இறப்பு நாள்  2008)

1930 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர்   ( இறப்பு நாள்  2014)

1932 – பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர்   ( இறப்பு நாள்  2013)

1941 – சூல்ஸ் ஹொஃப்மன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-லக்சம்பர்க் உயிரியலாளர்

1945 – பங்கர் ராய், இந்திய ஆர்வலர், கல்வியியலாளர்

இறப்புகள்

686 – ஐந்தாம் யோவான் (திருத்தந்தை)   (பிறப்புநாள் 635)

1860 – ஹென்றி வோர்ட், இலங்கையின் முன்னாள் பிரித்தானிய ஆளுநர்   (பிறப்புநாள் 1796)

1922 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்   (பிறப்புநாள் 1847)

1976 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க திரைப்பட இயக்குனர்   (பிறப்புநாள் 1890)

2000 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி   (பிறப்புநாள் 1929)

2013 – வெ. தட்சிணாமூர்த்தி, இந்தியப் பாடகர்-கவிஞர்   (பிறப்புநாள் 1919)

இன்றைய  நாளின்  சிறப்பு

உலக நட்பு தினம்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1798 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.

1870 – உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

1934 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார் (Führer).

1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

2006 – திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவமுகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகள் உள்நுளைந்தனர்.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Exit mobile version