On This Day In History – August 9 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 9

On This Day In History – August 9

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : AUGUST 9

                                                                      இன்றைய வரலாறு –   ஆகஸ்ட் 9

பிறப்புகள்

1776 – அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர்  ( இறப்பு நாள் 1856)

1974 – மகேஷ் பாபு, தெலுங்கு திரைப்பட நடிகர்

இறப்புகள்

1962 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர்   (பிறப்புநாள் 1877)

1969 – செசில் பிராங்க் பவெல், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்  (பிறப்புநாள் 1903)

1975 – திமீத்ரி சொஸ்தகோவிச், ரஷ்ய இசையமைப்பாளர்  (பிறப்புநாள் 1906)

2000 – ஜோன் ஹர்சானி, நோபல் பரிசு பெற்ற ஹங்கேரிய பொருளியலாளர்   (பிறப்புநாள்  1920)

இன்றைய  நாளின்  சிறப்பு

சிங்கப்பூர் – விடுதலை நாள் (1965)
தென்னாபிரிக்கா – தேசிய பெண்கள் நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1892 – தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

1902 – ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us