இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 8
On This Day In History – August 8
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : AUGUST 8
இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 8
பிறப்புகள்
1924 – அ. ந. கந்தசாமி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் ( இறப்பு நாள் 1968)
1927 – எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி ( இறப்பு நாள் 2009)
1941 – டிரோன் பர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி ( இறப்பு நாள் 2008)
1948 – ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை
1981 – ரொஜர் ஃபெடரர், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர்
இறப்புகள்
1909 – மேரி மக்கிலொப், ஆத்திரேலிய அருட்சகோதரி, புனிதர் (பிறப்புநாள் 1842)
1946 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பிறப்புநாள் 1867)
முக்கிய வரலாறு நிகழ்வு
1768 – ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.
1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் “லெ மான்ஸ்” என்ற இடத்தில் மேற்கொண்டார்.
1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
1967 – ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.
1988 – மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.
1990 – ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.