On This Day In History – August 4 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 4

On This Day In History – August 4

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : AUGUST 4

                                                                      இன்றைய வரலாறு –   ஆகஸ்ட் 4

 

பிறப்புகள்

1908 – ரீ. உருத்திரா, முன்னாள் கொழும்பு நகரத் தந்தை  ( இறப்பு நாள்  1960)

1929 – கிஷோர் குமார், இந்தியாப் பாடகர், நடிகர்  ( இறப்பு நாள் 1987)

1961 – பராக் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதி

இறப்புகள்

2006 – பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர்

2008 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர்  (பிறப்புநாள் 1929)

இன்றைய  நாளின்  சிறப்பு

புர்கினா பாசோ – புரட்சி நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1693 – சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.

1860 – இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.

1902 – தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

1906 – சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.

2007 – நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: