On This Day In History – August 5 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 5

On This Day In History – August 5

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : AUGUST 5

                                                                      இன்றைய வரலாறு –   ஆகஸ்ட் 5

 

பிறப்புகள்

1850 – மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர்  ( இறப்பு நாள் 1893)

1898 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் ( இறப்பு நாள் 1970)

1908 – ஹரல்ட் ஹோல்ட், ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர்  ( இறப்பு நாள் 1967)

1923 – தேவன் நாயர், சிங்கப்பூர் அதிபர்

1930 – நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்

1968 – மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி

1975 – கஜோல், இந்தித் திரைப்பட நடிகை

1987 – ஜெனிலியா, இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1895 – பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியத் தத்துவவியலாளர்  (பிறப்புநாள் 1820)

1962 – மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை  (பிறப்புநாள் 1926)

1984 – றிச்சார்ட் பேர்ட்டன், ஆங்கிலேய நடிகர்  (பிறப்புநாள் 1925)

1991 – சொயிச்சீரோ ஹொண்டா, ஹொண்டா நிறுவனத்தின் தாபகர்  (பிறப்புநாள் 1906)

இன்றைய  நாளின்  சிறப்பு

புர்கினா பாசோ – விடுதலை நாள் (1960)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1100 – இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.

1940 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.

1969 – மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.

1989 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: