இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 3
On This Day In History – August 3
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : AUGUST 3
இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 3
பிறப்புகள்
1924 – லியொன் யூரிஸ், அமெரிக்க நாவலாசிரியர் ( இறப்பு நாள் 2003)
1957 – மணி சங்கர், இந்திய திரைப்பட இயக்குனர்
இறப்புகள்
1977 – மக்காரியோஸ், சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதி (பிறப்புநாள் 1913)
1993 – சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பிறப்புநாள் 1916)
2008 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (பிறப்புநாள் 1918)
இன்றைய நாளின் சிறப்பு
நைஜர் – விடுதலை நாள் (1960)
வெனிசுவேலா – கொடி நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1492 – கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.
1645 – முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
1678 – அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.
1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.
1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.