TN Forest Online Examination – Question – Answer Challenge
தமிழ்நாடு வனத்துறையில் இருந்து நடத்தப்பட்ட வனவர் ஆன்லைன் தேர்வு மற்றும் வன காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுகளுக்கான கேள்வி மற்றும் பதில்கள் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்ட Online Examination – Question – Answer Challenge அறிவிக்கப்பட்டுள்ளது.
Forester, Forest Guard and Forest Guard with Driving Licence
இதன்படி இத்தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட login id மற்றும் password ஐ பயன்படுத்த பயன்படுத்தி உங்களுடைய கேள்விகள் உங்களுடைய பதில்கள் மற்றும் சரியான பதில்கள் ஆகியவற்றை பார்வையிட முடியும். வினாக்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் வழங்கப்பட்ட சரியான பதிலை தவறு என்றும் அல்லது வினாக்கள் தவறாக உள்ளது என்றால் அதனை நாம் பரிசீலனைக்கு அனுப்பலாம். இதற்காக ஒவ்வொரு கேள்விகளுக்கும் கட்டணம் செலுத்தி மட்டுமே நாம் Challenge செய்ய முடியும். இதைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் போது இந்த Online Examination – Question – Answer Challenge எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கம் அறிவிக்கப்படும்.
