Forest Guard Exam Answer Key Link – TN Forest Exam Answer Key and Question and Answer Challenge

Forest Guard பதவிக்கான கேள்வி மற்றும் விடை சவால்

Forest Guard Exam Answer Key Link

TN Forest Exam Answer Key and Question and Answer Challenge

1) தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 12.12.2018 அன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் வினாவாரியாக விண்ணப்பதாரர்களால் அளிக்கப்பட்ட பதில்களையும்
கேள்விக்கான சரியான பதில்களையும் காணலாம் என்பதனையும் மேலும் ஏதேனும்
தவறைக் கண்டறியும்பட்சத்தில் அதனை சவால் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்
பட்டிருந்தது. மேற்படி அறிக்கையில் காண்பதற்கு / விடைசவால் செய்வதற்கான கால
அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது.

2) மேற்கூறியதற்கானஇணைய தொடர்பு  கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Click Here To Check Your Answer

Important Dates / முக்கிய நாட்கள்

Commencement of Candidate Grievance / விண்ணப்பதாரர்களின் சவால் துவக்க நாள் 19 – 12 – 2018
Closure of Candidate Grievance / விண்ணப்பதாரர்களின் சவாலுக்கான கடைசி நாள் 22 – 12 – 2018

Frequently Asked Question / எதிர்ப்பார்க்கப்படும் வினாக்கள்

1. How do I Login?
நான் எப்படி உள்நுழைவது ?

Need to enter the Registration No and Password . Select the Date of exam from the Drop down to login.
உள்நுழைவிற்குப் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் தேவைப்படும். உள்நுழைவிற்குத் தேர்வு நாளினை துளி மெனுவில் இருந்து தேர்வு செய்யவும்.

2. What is my Registration No & Password ?
என்னுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் என்றால் என்ன ?

REGISTRATION NO & PASSWORD will be the same used to login during the online Examination (CBT) at the exam venue.
தேர்வு மையத்தில் இணையவழித் தேர்வின் போது உள்நுழைவிற்குப் பயன்படுத்தப்பட்ட அதே பதிவு எண் மற்றும் கடவுச்சொல்.

3. I am unable to login / screen displays the login failed message?
என்னால் உள்நுழைய முடியவில்லை / உள்நுழைய முடியாத செய்தி திரையில் காட்சியளிக்கப்படும்போது ?

Please check your entries in login screen. You should use REGISTRATION NO & PASSWORD as received at the time of registration by displaying on the screen and also mailed to you in auto generated email acknowledgement. Also, make sure that you have chosen the Right date of Exam you had taken the exam.
தயவு செய்து உள்நுழைவுத் திரையில் உள்ள பதிவுகளைச் சரிபார்க்கவும். விண்ணப்பிக்கும் போது கணினியால் உருவாக்கப்பட்டு மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் சரியான தேர்வு தேதி தேர்ந்தெடுத்துள்ளதை உறுதி செய்யவும்.

4. How to view my response and Correct answers
நான் தேர்வு செய்த விடை மற்றும் சரியான விடைகளை எவ்வாறு பார்வையிடுவது?

On Login, Confirm that your details are in order. Select the Subject (in case of Multiple Subjects); to view the response sheet with your Questions, Options, your Response and Correct Answer. Click on VIEW button on top to view the Response sheet
உள்நுழைவில், உங்களுடைய விவரங்கள் வரிசைக்கிரமத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும். தேர்வுத் தாளில் உள்ள கேள்விகள், பதில்கள், உங்களுடைய பதில் மற்றும் சரியான பதில் ஆகியவற்றை பார்வையிட பாடத்தை (பல பாடங்கள் இருந்தால்) தேர்வு செய்யவும். பதில்தாளைப் பார்வையிடுவதற்கு மேலே உள்ள பார்வை (view) பொத்தானைக் கிளிக் செய்யவும்.

5. How to create/Submit Grievance to the Questions
வினாக்களுக்குரிய குறைகளை எவ்வாறு உருவாக்குவது / சமர்ப்பிப்பது?

If you find that Correct Answer provided is Incorrect/ Question /Option, please make a note of the QID to raise your Grievance to it. At This time please make a note of QID.
To Raise Grievance, click on Create Tab. Select the Subject (in case of Multiple Subjects); You need to select which Subject, QID and Option to challenge.

  • Subject
  • Grievance Question Id
  • Grievance Option

And then you need to click on “Proceed” Button to “Submit” the Grievance and Proceed with Payment Process.
** Only Paid Grievance will be considered.
Payment gateway will be through only available modes in the portal. Once the payment is done you will be able to view which QID you had challenged.
உங்களால் வழங்கப்பட்ட சரியான பதிலை தவறு என்றும் அல்லது வினாக்கள் தவறாக இருக்கும்பட்சம் அல்லது விருப்பங்கள் தவறாக இருக்கும்பட்சம் ஆகியவற்றை கண்டறிந்தால், தயவு செய்து QID குறிப்பு உருவாக்கி உங்கள் குறைகளை எழுப்பலாம். QID குறிப்பினை உருவாக்கி குறைகள் எழுப்புவதற்கு Create Tab ஐ கிளிக் செய்யவும். QID மற்றும் விருப்ப சவாலுக்கு, பாடத்தைத் (பல பாடங்கள் இருந்தால்) தேர்வு செய்ய வேண்டும்.

  • பாடம்
  • குறையுடைய வினா ஐடி
  • குறை விருப்பம்

மற்றும் “தொடர்ந்து செயல்படு (Proceed)” பொத்தானை கிளிக் செய்து குறைகளைச் “சமர்ப்பித்து (Submit)” பிறகு கட்டண முறையைத் தொடர வேண்டும்.
** கட்டணம் செலுத்தப்பட்ட குறைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
கட்டண நுழைவாயில் போர்டலில் உள்ள முறைகளில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு, எந்த QIDக்கு சவால் செய்யப்பட்டது என்பதை நீங்கள் பார்வையிடலாம்.

6. View / Pay for the Submitted Grievances.
சமர்ப்பிக்கப்பட்ட குறைகளை பார்வையிடல் / கட்டணம்

On Login, Confirm that your details are in order. List of Grievance submitted and paid will be listed.

  • For submitted Grievance, click on “Pay” to proceed with Payment Process.
  • Paid grievance will have E-Receipt as a confirmation of your transaction.

** Only Paid Grievance will be considered. (Mere submission of Grievance will not be merit any response)
உள்நுழைவின்போது, உங்களது விவரங்கள் வரிசைக்கிரமத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும். சமர்ப்பிக்கப்பட்ட குறைகளின் பட்டியல் மற்றும் செலுத்தப்பட்ட தொகை விவரம் ஆகியவை பட்டியலிடப்படும்.

  • சமர்ப்பிக்கப்பட்ட குறைகளுக்கு “செலுத்து” (Pay) கிளிக் செய்து கட்டணம் செலுத்தும் முறையைத் தொடரவும்.
  • செலுத்தப்பட்ட குறைகளுக்குரிய உங்களுடைய பரிவர்த்தனையை மின் இரசீது மூலம் உறுதி செய்யவும்.

** கட்டணம் செலுத்தப்பட்ட குறைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். (வெறுமனே சமர்ப்பிக்கப்பட்ட குறைகள் எந்த ஒரு பதிலுக்கும் தகுதியாகாது.)

 

 

 

2 thoughts on “Forest Guard Exam Answer Key Link – TN Forest Exam Answer Key and Question and Answer Challenge

  1. Pingback: Forester Exam Answer Key Link - TN Forest Exam Answer Key and Question and Answer Challenge - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: