Question & Answer (Q&A) challenge for Forester and Forest Guard


Question & Answer (Q&A) challenge

TN Forest Online Examination – Question – Answer Challenge 

தமிழ்நாடு வனத்துறையில் இருந்து நடத்தப்பட்ட வனவர் ஆன்லைன் தேர்வு மற்றும் வன காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுகளுக்கான கேள்வி மற்றும் பதில்கள் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்ட Online Examination – Question – Answer Challenge அறிவிக்கப்பட்டுள்ளது.

 Forester, Forest Guard and Forest Guard with Driving Licence

இதன்படி இத்தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட login id மற்றும் password ஐ பயன்படுத்த பயன்படுத்தி உங்களுடைய கேள்விகள் உங்களுடைய பதில்கள் மற்றும் சரியான பதில்கள் ஆகியவற்றை பார்வையிட முடியும். வினாக்களில் ஏதேனும் குறைகள் இருந்தால்  வழங்கப்பட்ட சரியான பதிலை தவறு என்றும் அல்லது வினாக்கள் தவறாக உள்ளது என்றால் அதனை நாம் பரிசீலனைக்கு அனுப்பலாம். இதற்காக ஒவ்வொரு கேள்விகளுக்கும் கட்டணம் செலுத்தி மட்டுமே நாம்  Challenge செய்ய முடியும். இதைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


The window for viewing and answer challenge will be available for 24 hours starting from 09.00 AM upto 09.00 AM on the next day as per the following schedule .

Post of Forester

Forest Guard and Forest Guard with Driving Licence was conducted from 10.12.2018 to 11.12.2018.

Examination DateViewing/ Challenge from 9.00 AMViewing/ Challenge till 09.00 AM
10th Dec 201819th Dec 201820th Dec 2018
11th Dec 201820th Dec 201821st Dec 2018

 The Answer challenge will be only by online mode

For challenging an answer, the candidate will be required to pay Rs.500/- per answer (+applicable service tax) through online payment gate way.  

If candidate’s answer challenge is accepted, the aforementioned Rs.500/- per answer shall be returned to candidate via online mode.

  Question & Answer (Q&A) challenge for the post of Forester Notification – English / Tamil

  Question & Answer (Q&A) challenge for the post of Forest Guard and Forest Guard with Driving Licence – English / Tamil

TN Forest Exam All Details :   Click Here


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: