Athiyaman team

Daily Live Test Aug 12 to Aug 16 – Daily Challenge Plan

TNPSC Daily Challenge Plan Details

TNPSC Daily Challenge Plan Details – Aug 12 to Day Aug 16

First Five Day Plan – DAY 1 to DAY 5

அதியமான் குழுமத்தின் சார்பாக ஒவ்வொருநாளும் நீங்கள் என்ன படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டும் என்ற தகவல் உங்களுக்கு கொடுக்கப்பட்டு அதனை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 20 முதல் 30 நிமிடம் வரை உங்களுக்கான நேரலை தேர்வு இருக்கும் இவை முழுக்க முழுக்க நமது அதியமான் குழும யூடியூப் சேனலில் நடைபெறும்.

TNPSC Daily Challenge Plan Details

TNPSC Group 2 2A Group 4 Exams 

ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் நமது சேனலில் (Athiyaman Team ) தெரிவிக்கப்படும்.

ஒரு வாரம் படிக்கவேண்டிய பாடங்கள் முன்கூட்டியே உங்களுக்கு வழங்கப்படும்.

[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2020/08/Aug-Daily-Challenge-First-Week.pdf” title=”Aug Daily Challenge First Week”]

 

DOWNLOAD FIRST FIVE DAY PLAN PDF

 

நீங்கள் படிக்க வேண்டிய PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

காலை முதல் இரவு வரை நீங்கள் படித்து முடித்த பிறகு அன்று இரவு 9 மணிக்கு நேரலையில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். நேரலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தினசரி நேரலை தேர்வு இருக்கும்.

கோச்சிங் சென்டர் சென்று படிக்க முடியாத தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். முழுக்க முழுக்க நமது சேனலை பின்பற்றி வரும் தேவர்களுக்காக நாங்கள் செய்கிறோம்.

ஒவ்வொரு வாரமும் திருப்புதல் செய்ய நேரம் கொடுக்கப்படும்.

கொடுக்கப்பட்ட பாடங்களில் ஏதேனும் மாற்றம் மற்றும் நேரலையில் தாமதம் இருப்பின் சேனலில் அல்லது சேனல் Community பகுதியில் / Telegram Channel / Whatsapp குரூப்பில் தெரிவிக்கப்படும்.

JOIN TNPSC Daily Challenge TELEGRAM CHANNEL  

வாட்ஸ் அப்பில்  இணையும்போது அல்லது இணைந்த பின்னர் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்

உங்களிடம்  TNPSC Group 2 2A Group 4 தேர்விற்கு படிக்க பள்ளிப் பாடப் புத்தங்கள் இல்லையா ? ATHIYAMAN TEAM உங்களுக்காக புதிய சமச்சீர் புத்தகங்களை  டி.என்.பி.எஸ்.சி யின் புதிய பாடத்திட்டத்தின்படி (TNPSC New Syllabus) தொகுத்து வழங்குகிறது. மிக முக்கியமான 5 பாடங்களுக்கு தற்போது புத்தகங்கள் தயாராகி வருகிறது.  தேர்விற்கு படிக்கும் தேர்வர்கள் TNPSC Five Books Tamil Medium (History Polity INM Geography Economics)  இந்த புத்தகங்களை வாங்கிப் பயனடையலாம். புத்தகங்கள் பற்றிய முழுமையான தகவல் நமது சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே உள்ள பக்கத்தில் சென்று உங்கள் புத்தகத்தை நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம். AUG 15 தேதிக்குப் பிறகு உங்களுக்கான புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

 

TNPSC FIVE BOOKS TAMIL MEDIUM- ORDER NOW

 

TNPSC FIVE BOOKS ENGLISH MEDIUM- ORDER NOW

 

 

TNPSC FIVE BOOKS TAMIL MEDIUM- ORDER NOW

TNPSC FIVE BOOKS ENGLISH MEDIUM- ORDER NOW

 

TNPSC FIVE BOOKS WEBSITE – ORDER NOW

 

 

 

SHARE WITH YOUR FRDS

Exit mobile version